படிக்கும் காலத்தில் ஏற்பட்ட உறவு… இப்போது கல்யாணம் செய்யக் கேட்கும் பெண் : மனமே நலமா?

Loading… உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் பதிலளிக்கிறார் கு.நக்கீரன் உளவள ஆலோசகர் என்னை விடவும் இரண்டு வயது அதிகமுள்ள பெண்ணைக் காதலிக்கின்றேன். அவளுக்கும் இதில் பூரண சம்மதம். ஆனால் நம் இருவரின் வீட்டாரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நான் செய்வது சரியா, தவறா? நம் காதலை எம் வீட்டாருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு வழி கூறுங்கள்? பதில்- சகோதரா! காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். உண்மையில் காதலுக்குக் கண் உண்டு, அறிவு … Continue reading படிக்கும் காலத்தில் ஏற்பட்ட உறவு… இப்போது கல்யாணம் செய்யக் கேட்கும் பெண் : மனமே நலமா?